வாழ்க்கை மிகவும் வித்தியசமானது!!!! மாற்றங்களே மாறாமல் இருக்கிறது!!!
வீட்டில் எனக்கும் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினர்!!!
பழைய அனுபவங்களால்(????) வேறு வழி இல்லாமல் நானும் ஒத்துக்கொண்டேன்!!!
இணையத்தில் பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினோம் !!!
என்னை பற்றிய குறிப்புகளை அடிப்பது மிகவும் கடுமையாக் இருந்தது!!
ஆம் !!!!
உண்மை சொல்வது எப்போதும் கொடுமை தான்!!
நன் நல்லவன் என்று!!!
பெங்களூர்-இல் ஒரு பெண் பார்த்தனர்!!
போட்டோ-வை பார்த்த நன் ஒரு கணம் திகைத்தேன்!!!
ஆம் பெண் அப்படி ஒரு அழகு!!! நான் என்னையே கில்லி பார்த்து கொண்டேன்!!!
பெண் வீட்டிற்கு என்னை அழைத்தனர்!!!
ஏன் பழைய போட்டோவை பார்த்து பெண் வீட்டார் என்னை வர சொன்னார்கள்!!!
உண்மை உணர்ந்த நான் பெண் வீட்டிற்கு போக தயங்கினேன்!!
எனது நிலைமை கொஞ்சம் கடினமானது!!
நாட்களும் நகர்ந்தது!! இரண்டு மாதங்கள் இனிமையாக சென்றது!!
கடலோர கவிதைகள் கதாநாயகனை போல நானும் கனவில் மிதந்தேன்!!
அவ்வப்போது உண்மையும் எனக்கு உரைத்தது!!
வீட்டில் ஏற்பட்ட எதிர்பார்க்காத பிரச்சினையால் ஒரு மாதம் பணி விடுமுறை
எடுக்க வேண்டி வந்தது !!!
சென்னை சென்ற நான் உண்மை நண்பனிடம் எனது நிலைமையை சொன்னேன்!!
அவனது ஐடியா வில் எனது உண்மையான போட்டோவை அனுப்ப முடிவு செய்தோம் !!
வேளச்சேரி -இல் உள்ள போட்டோ ஸ்டுடியோ சென்ற நான் ஒரு கணம் அதிர்ச்சியானேன் எனது போட்டோவை பார்த்து!!!
ஆனாலும் போட்டோவை பெண் விட்டிற்கு அனுப்பி வைத்தோம்!!
இரண்டு நாட்களுக்கு பிறகு பெண்ணின் அண்ணன் போன் செய்தார்!!
முடிவினை கேட்ட என் பெற்றோர் கோபம் கொண்டனர் பெண் விட்டார் மீது!!
Subscribe to:
Post Comments (Atom)
பிறகு???
ReplyDeletevalakkam pola than
ReplyDelete