Tuesday, March 30, 2010

மனதின் வலி

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை!!! ஆனால் அவளே எனக்கு அழகானாள்!!!
என்றோ நான் படித்த என்னை பாதித்த அழகான கவிதை..!!
உண்மையை சொன்னால் என் மனதை படித்த கவிதை!!!
மனதின் வலிகளை வார்த்தைகளாக கேட்ட போது...
மயிலிறகாய் வருடியது சோகம் மனதினை!!

No comments:

Post a Comment